24 Hours Full Entertainment

தமிழிசையை வைத்து செய்த நெட்டிசன்கள்: இறுதி கட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. அது தான் உச்சமே

தமிழக பா,ஜ,கா தலைவர் தமிழிசை அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் போடுவது, கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரது தலை முடியை அவரே பிரட்டை என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனை வைத்து டிக் டாக்கில் பலர் வீடியோ செய்தனர். இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி பலரை சிரிக்க வைத்துள்ளது.

சமீபத்திய பதிவுகள்