24 Hours Full Entertainment

நடிகை பவானி ஷங்கரின் காதலர் இவர் தானாம்..! வெளியானது புகைப்படம்

சீரியலில் இருந்து நடிகையானவர் தான் பிரியா பவானி ஷங்கர். இவரது கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலமானது.

அதனை தொடர்ந்து கொஞ்சம் சிலிம் ஆகி மேயாத மான் படத்தின் மூலம் சினிமாக்குள் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம் படம் அவருக்கு இன்னொரு உயரத்தை தந்தது.

இந்நிலையில் பிரியா தனது பாய் ஃபிரண்டான ராஜ் வேலுவின் பிறந்த நாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதில் இருந்து அவர்களிடையேயான காதல் வெளிப்படையாக தெரிந்துவிட்டது.

சமீபத்திய பதிவுகள்