24 Hours Full Entertainment

கவர்ச்சியில் இறங்கிய கருப்பன் ஹீரோயின் நடிகை தான்யா…! புகைப்படம் உள்ளே பாருங்க

பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான்யா. இவர் இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆவார்கள் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை பெரியளவில் இவர் எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை. இந்நிலையில் இவர் தற்போது சிபிராஜ் நடிக்கும் மாயோன் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த கவர்ச்சி புகைப்படம் இதோ பாருங்கள்.

சமீபத்திய பதிவுகள்